பருவ கால உணவுகள் - ஓர் அறிமுகம்



பருவ கால உணவுகள் - ஓர் அறிமுகம்


  • நாம் உண்ணும் உணவுகள் பருவ காலத்திற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் .
  • ஒரு உணவுப்பொருளின்  பருவம் என்பது அந்த பொருள்  வருடத்தின் எந்த மாதத்தில் அறுவடை அதிகமாக செய்யப்படுகிறது  என்பதை பொருத்து  அமையும்.
  • பருவ கால உணவுகள் விலை குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்கும்.

பருவ கால உணவுகளை ஏன்  உண்ண வேண்டும் ?


விலை :பருவ கால உணவுகள் நம் சுற்றுபுறத்தில் உருவாவதால் விலை குறைவாக இருக்கும்.


சுவை  : இந்த வகை உணவுகள் அதிக சுவையுடன் இருக்கும். ஏனென்றால் அறுவடை செய்யப்பட்டு உடனே நாம் உண்பதால் சுவை இழப்பு இருக்காது.


வகைகள்  : பருவ கால  உணவுபொருட்களை நாம் சாப்பிடுவதால் நம் உணவு ஒரே மாதிரியாக இல்லாமல் தினமும் புதிய உணவுகளை உண்ணுமாறு இருக்கும்.


ஊட்ட சத்துகள் :  அறுவடை செய்யப்பட்டு சில நாட்களில் நாம் உண்பதால் இந்த உணவுகளில் வைட்டமின்  ஏ , சி  மற்றும்  நார் சத்துகள்  அதிகமாக இருக்கும்.


தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு நம் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துகள் இந்த பருவ கால  உணவு பொருட்களை உண்பதால் பெற முடியும்.



Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity