Monday, 4 April 2016

கோடை கால உணவுகள் - பகுதி  4

கோடை கால உணவுகள் - பகுதி  4


                                                        கிர்ணி பழம் 




  •  கோடை வெய்யலுக்கு ஏற்ற சிறந்த பழம் இந்த கிர்ணி பழம்.
  • உருண்டையாக, மிருதுவான தோலுடன் நறுமணத்தை கொண்டு இந்த பழத்தை கண்டறியலாம்.

பலன்கள் :


* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* பொட்டாசியம் சத்து நிறைந்து  இருப்பதால் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்க பயன்படுகிறது,
* புற்று நோய் செல்களின் உருவாக்கத்தை  குறைக்கிறது .
* மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மன அழுத்தத்தை  கட்டுபடுத்துகிறது.
* வைட்டமின் - ஏ  சத்து  அதிகமாக இருப்பதால் கண் பார்வை கோளாறுகளை சரி செய்ய பயன்படுகிறது.
* இது ஒரு சிறந்த மலம் இளக்கி.
* குறைந்த கலோரிகளை உடையது. நார் சத்து  நிறைந்தது.

No comments:

Post a Comment

Start the Year Right: Building a Healthy Eating Routine in 2025

Start the Year Right  Building a Healthy Eating Routine in 2025      As the clock strikes midnight and a new year begins, it’s the perfect ...