கோடை கால உணவுகள் பகுதி - 5

கோடை கால  உணவுகள்    பகுதி - 5



பீர்கங்காய் 


*  கரும் பச்சை நிறத்தில் வெளியேயும், வெள்ளையாக உள்ளேயும் இருக்கும் இந்த காய்  கோடைக்கேற்ற சிறந்த உணவாகும்.
* குறைந்த கலோரிகளை உடையது.
* வைட்டமின் ஏ , சி , கே  சத்துகள்  நிறைந்தது.
* இரும்பு சத்து , துத்த நாக சத்து,மங்கனிசு  சத்துகள் கொண்டது.
* இரத்தத்தை சுத்திகரிக்க  பயன்படுகிறது.
* கல்லீரலின் நலத்தை பாதுகாத்து மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரலின் நச்சு தன்மையை குறைக்கிறது.
* இது ஒரு சிறந்த மலம்  மிளக்கி .
* சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
* இந்த காயை  உட்கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்கின்ற எண்ணத்தை குறைக்கிறது.
* மூல நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.





Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Quenching Your Thirst: Top Summer Nutrition Tips for Staying Hydrated