கோடை கால உணவுகள் - பகுதி 6

கோடை  கால உணவுகள் -  பகுதி 6



கொத்தவரங்காய் 


  • குறைந்த கலோரிகளை உடையது 
  • புரத சத்து,  வைட்டமின் கே, வைட்டமின் ஏ , வைட்டமின் சி  நிறைந்தது .
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
  • நார் சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் வராமல் காக்கும் .
  • பாஸ்பரஸ் , கால்சியம் சத்துகளை கொண்டிருப்பதால் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி தன்மையை அதிகரிக்கிறது .
  • இதில் உள்ள இரும்பு சத்து இரத்தத்தில் ஹீமோ க்ளோபினை சிவப்பு இரத்த அணுக்கள் உடன் கலந்து ஆக்ஸிஜென்  அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது .

Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People