Monday 11 April 2016

கோடை கால உணவுகள் - பகுதி 7

கோடை கால உணவுகள் - பகுதி 7






  வெள்ளரி ஜூஸ் 


தேவையான பொருட்கள்: 

வெள்ளரிக்காய் - 1
புதினா  இலைகள் - 8
நீர் - 1 லிட்டர்
எலுமிச்சை ஜூஸ் - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை :



  • வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • வெள்ளரிக்காய் துண்டுகள், உப்பு, சர்க்கரை, புதின சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ள வேண்டும்.
  • வடிகட்டியை பயன்படுத்தி வெள்ளரி சாற்றை வாடி கட்ட வேண்டும்.
  • அதனுடன்  நீர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து மீண்டும் அரைக்க வேண்டும்.
  • பருகும் போது வேண்டுமானால் ஐஸ் கட்டி சேர்த்து பருகலாம்.

பலன்கள் :

  • உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும் 


No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...