கோடை கால உணவுகள் பகுதி - 8
பதநீர்
* பனை மரத்தின் உச்சி கிளையில் இருந்து வடியும் சாற்றை பானைகளில் சேகரிப்பது பதநீராகும்.
* அதிகாலையில் சேகரிக்கப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதாகும்.
பதநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
* கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது.
* மலச்சிக்கலை சீராக்குகிறது.
* பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் இரத்த கசிவை தடுக்கும்.
* பதநீரில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை குறைத்து, இரத்த சோகையை விரட்டும்.
No comments:
Post a Comment