கோடை கால உணவுகள் - பகுதி 10

கோடை கால உணவுகள் - பகுதி  10

பரங்கிக்காய்


# பெரும்பாலும் உருண்டையாக அல்லது நீள்வட்ட வடிவில் கிடைக்கும் இந்த பரங்கிக்காய் பொதுவாக ஆரஞ்சு அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

பரங்கிக்காய் உள்ள ஊட்ட சத்துகள் :

1 - கப், வேக வைத்தது.


  • கலோரி - 49,
  • புரதம் - 2 கிராம் 
  • நார் சத்து - 3 கிராம் 
  • கால்சியம் - 37 மில்லி கிராம் 
  • இரும்பு சத்து - 1.4 மில்லி கிராம் 
  • மக்னிசியம் - 22 மில்லி கிராம் 
  • துத்தநாகம் - 1 மில்லி கிராம்
  • செலினியம் - 0.5 மில்லி கிராம்  
  • வைட்டமின் சி - 12 மில்லி கிராம் 
  • நியாசின் - 1 மில்லி கிராம் 
  • வைட்டமின் ஏ - 2650 
  • வைட்டமின் இ - 3 மில்லி 


* குறைந்த கலோரி சத்து கொண்டது.
* வைட்டமின் ஏ, வைட்டமின் - சி , வைட்டமின் இ  அதிகமாக உடையது.
* வைட்டமின் பி 1, பி 6, பி 2, பி 3, நிறைந்தது .
* காப்பர், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்  போன்ற கனிமங்கள் கொண்டது.




பலன்கள் :

 * குறைந்த கலோரிகளை கொண்டு இருப்பதால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
* கண் பார்வை குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது.
* கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் காக்கும்.
* தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.
* மூளையை தளர செய்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்.



Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People