கோடை கால உணவுகள் - பகுதி 11

கோடை கால உணவுகள் - பகுதி 11

நுங்கு 


* பனம்பழத்தின் இளம் நிலையே நுங்கு ஆகும்.

* நீர் சத்து  அதிகமாக  இருப்பதால் வெயிலுக்கேற்ற சிறந்த பழமாகும்.

* அதிக நீரை உடைய இந்த பழம் எடையை குறைக்க உதவும்.

* கோடை வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க உதவுகிறது.

* கோடையில் உடல் சோர்வை குறைக்க பயன்படுகிறது.

* ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

*நுங்கு சாற்றை  அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

* இதில் உள்ள பொட்டாசிய சத்து கல்லிரலில் உள்ள நச்சுகளை நீக்கி கல்லிரலை சுத்தமாக்கும்.

* குறைந்த கலோரியில் அதிக ஆற்றலை கொடுக்கும்.

* கோடையில் ஏற்படும் வேர்குருவை குறைக்கும்.

* அதிக வெப்பத்தால் ஏற்படும் உடல் கொப்பளங்களை குறைக்கும்.

* இதில் உள்ள அந்தோசயனின் மார்பக புற்று நோயை வராமல் காக்கும்.

* உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்து ஆற்றல் குறையாமல் காக்கிறது.


நுங்கு சர்பத் 

தேவையான பொருட்கள்:

நுங்கு 
நன்னாரி சர்பத் 
தண்ணீர் 

செய்முறை 

2 டீஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஒரு டம்ளர் -இல் ஊற்றி நீர் சேர்த்து அதில் நுங்கை பிசைந்துபோட்டு கலக்கி குடிக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity