கோடை கால உணவுகள் - பகுதி 12

கோடை கால உணவுகள் - பகுதி 12

மாம்பழம் 



* பழங்களின் அரசன் மாம்பழம் 

* முக்கனிகளில் முதன்மையானது.

* தெற்கு ஆசியாவில் அதிகமாக விளையும் 

* இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ்  தேசிய பழமாகும். பங்களாதேஷ் நாட்டின் தேசிய மரம் மாமரம்.

* மாம்பழங்கள் பொதுவாக இனிப்பு சுவை உடையது.  சில வகை பழங்கள் புளிப்பும் இனிப்பும் கலந்து இருக்கும்.

* பங்கனபள்ளி, ருமானி, நீலம், அல்போன்சா , செந்தூரா , தோட்டபுரி (கிளி மூக்கு) என பல வகைகளில் கிடைக்கும்.




பலன்கள் :


*  கோடை வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்க உதவுகிறது (சன்  ஸ்ட்ரோக் )

*  இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை குறைபாட்டை தடுக்க உதவுகிறது.

*  வெயிலால்  சருமத்தில் ஏற்படும்  பாதிப்புகளை குறைக்கும்.

*  செரிமானத்தை சீராக்குகிறது 

* ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும்.

* வைட்டமின் இ அதிகமாக உடையது.

* வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் கண் குறைபாட்டை சரி செய்கிறது.

* புற்று நோய் செல்களை அழிக்கிறது.

* இரைப்பையின் அமில தன்மையை சீராக வைக்க உதவுகிறது.

* மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.







Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People