கோடை கால உணவுகள் - பகுதி - 14

கோடை கால உணவுகள்  - பகுதி - 14



பலாப்பழம் 


# முக்கனிகளில் ஒன்று இந்த பலாப்பழம்..

# தெற்கு ஆசியாவில் அதிகமாக விளைய கூடியது

#  பலாப்பழம் ஆயிரம் பூக்களால் ஆனது. அதன் இதழ்கள் தான் நாம் உண்ணக்கூடிய பழமாகும்.

# தனித்துவமான சுவையும், மணமும் கொண்டது.



பலன்கள் :


#  அதிக கலோரிகளை கொண்டது. அதனால் உடலுக்கு புத்துணர்ச்சியை  அளிக்கிறது.

# நார் சத்து நிறைந்தது.

# வைட்டமின் ஏ சத்து உடையது. எனவே வாய் புற்று நோயை தடுக்கிறது.

#  வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

# பி வைட்டமின்  அதிகமாக கொண்டது.

# பொட்டாசியம், மக்னிசியம் , மற்றும் இரும்பு சத்து போன்ற கனிமங்கள் நிறைந்தது.

# பொட்டாசியம்  உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.




குறிப்புக்கள்:


1. பலாப்பழத்தை  பயன்படுத்தி ஜாம், பழச்சாறு போன்றவற்றை தயாரிக்கலாம்.

2. பலா கொட்டையை சாம்பாரிலும், துவையல் செய்யவும் பயன்படுத்தலாம்.

3 முதிராத பலா காய் கூட்டு மற்றும் பொரியல் செய்யலாம்.



Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People