Monday, 2 May 2016

கோடை கால உணவுகள் - பகுதி 9

கோடை கால உணவுகள் - பகுதி  9

தர்பூசணி


* தர்பூசணி  அதிக  நீர்சத்து நிறைந்த  பழ வகைகளில் முதன்மையானது.

* இது சிகப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும்.

* இது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும்.

* மற்ற மாதங்களில்  கிடைக்கும் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டது.

பலன்கள் :



* தர்பூசணி 92% நீர்சத்தை கொண்டு இருக்கிறது . எனவே கோடை காலத்தில்  நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய பயன்படுகிறது.

* வைட்டமின் - சி  சத்து நிறைந்திருப்பதால் ஆஸ்த்மா நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது.

* லைகோபென்  அதிகமாக உடையது. எனவே இதய நோய் வராமல் காக்கும்.

* மலச்சிக்கலை குணப்படுத்தி, செரிமான உறுப்புக்களை நலமாக வைத்திருக்க உதவுகிறது.

* தனி சிறப்பு மிக்க கோலின் கனிமம் உடைய இந்த பழம்  நல்ல உறக்கத்தையும், தசைகளை தளர செய்வதால் வீக்கத்தை கட்டுபடுத்துகிறது.

* தசை சோர்வை விரட்டி, உடற்பயிற்சிக்கு பிறகான தசை மீட்பு நேரத்தை குறைக்கும்.

* வைட்டமின் ஏ கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.

* பழமாகவும், பழ சாறாக இதை சாப்பிடலாம்.





No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...