Thursday, 15 March 2018

உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 11 முதல் 17 வரை, 2018.

உலக கண் அழுத்த  நோய் வாரம் 

மார்ச்  11 முதல் 17 வரை, 2018.



          கண் அழுத்த நோய் என்பது கண்ணில் ஏற்படும் பல  பிரச்சனைகளின்  ஒன்றாகும்.


கண் அழுத்த நோயை தடுக்கும் வழிகள் :


1 உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை  கொண்டு இருக்கவும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்.
2 . இரத்த அழுத்தத்தை சீராக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

3. புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

4. அதிகமான சூரிய ஒளி கண்களில் படுவதை தவிர்க்கவும்.

5.  காபி, போன்ற பானங்களை  குறைவாக அருந்தவும்.



கண் அழுத்த நோயை தடுக்கும் உணவுகள் :


1. முட்டை 
2. பாதாம், வால் நட், வேர்க்கடலை 
3. பால் 
4. கீரை வகைகள் 
5. முழு தானியங்கள் 
6.மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழ வகைகள் - பப்பாளி, மாம்பழம்,  வைட்டமின் சி  சத்து நிறைந்த பழங்கள் - சாத்துக்குடி, ஆரஞ்சு, தக்காளி 

7. கேரட், சக்கரை வள்ளி கிழங்கு.









No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...