Posts

Showing posts with the label Festival

பொங்கல் விழா: ஒரு தமிழ் அறுவடை கொண்டாட்டம்

Image
 பொங்கல் விழா ஒரு தமிழ் அறுவடை கொண்டாட்டம் அறிமுகம்:      பொங்கல், ஒரு  மகிழ்ச்சியான பண்டிகை,   உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.  "அறுவடை திருவிழா" என்றும் அழைக்கப்படும், பொங்கல் மிகுந்த உற்சாகத்துடனும் பாரம்பரிய ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.  பொங்கலின் முக்கியத்துவம்:      பொங்கல் ஒரு புனிதமான அறுவடை பருவத்தைக் குறிக்கிறது,  விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து மக்களும்  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.  இந்த தைத்திருநாளில் சூரியன் தன்  சுழற்சி  பாதையை வடக்கு பக்கமாக நகர்வதால் இந்த  காலம் உத்தராயணம்  என அழைக்கப்படுகிறது. சூரியன் தைத்திருநாளில் மகர ராசிக்குள் பிரவேசிப்பதால் " மகர சங்கராந்தி " எனவும் அழைக்கப்படுகிறது. தைப் பொங்கல்:     தைப் பொங்கல், வெற்றிகரமான அறுவடைக்கு சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, பால் மற்றும் வெல்லம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொங்கல்  மண...

போகி பண்டிகை

Image
 போகி பண்டிகை  " பழையன கழிதலும் புதியன புகுதலும் "      மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைத்திங்களை வரவேற்கும் விதமாக வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து அனைவரும் தயாராவார்கள். இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.      இந்த நாள்  " பழையன கழிதலும் புதியன புகுதலும் " நாளாக கொண்டாடப்படுகிறது. பழையவற்றையும், பயனில்லாத விஷயங்களையும் விடும் நாளாக கருதப்படுகிறது. பழைய பொருட்களை வெளியேற்றுவதோடு அல்லாமல் தீய பழக்கங்கள் , தேவை இல்லா எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை விட்டொழிக்க வேண்டும்.            புதியன புக என்னும் சொல்லுக்கு ஏற்ப நேர்மறை எண்ணங்களை அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சி அடைய வேண்டும். இருளின் ஆதிக்கம் நிறைவடைந்து ஒளியின் ஆட்சி பெருகட்டும்.               போகி  அன்று பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தும் பழக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில்  உள்ளது. கொங்கு பகுதியில் வீடு கூரையில் ஆவாரம்பூ, பூளைப்பூ மற்றும் வேப்பிலை கொத்துக்களை சொர...

Healthy Fasting tips for Karwa Chauth

Image
Healthy Fasting tips  for Karwa Chauth INTRODUCTION      Married ladies in India celebrate Karwa Chauth, a prominent and cherished Festival. It entails fasting from sunrise to moonrise in order to offer prayers for one's spouse's health and longevity. Even while the fast has unquestionable spiritual value, it's crucial to put your health and wellbeing first when keeping the fast. We'll discuss safe and healthy ways to fast during Karwa Chauth in this blog, so you may take part in the customs without endangering your health. 1. Getting Ready for the Fast      It's crucial to prime your body for the whole day of fasting before beginning. Take into consideration these  steps: a. Remain Hydrated: In the days preceding Karwa Chauth, sip on lots of water. It's crucial to be well hydrated during the fast in order to keep your body functioning. b. Balanced Diet : The evening before your fast, eat a meal that is well-balanced. Incorporate proteins, comple...

WAYS TO AVOID FESTIVE BINGING

WAYS TO AVOID FESTIVE BINGING   Festive seasons are all about food and during this time of the year, it does not take much to let your diet slip. Here are a few tips that will help you get a grip on your love-hate relationship with food. Keep your kitchen clean of junk food Make sure your kitchen has healthy snacks like carrots, fruits, veggies that you can stir fry in a jiffy when hungry and multi grain bread to make a quick sandwich with. Boost your metabolism Eat every three hours, so that your sugar levels remain normal and your body continues the metabolism process. Choose food wisely Don't get overwhelmed by the sheer number of choices on offer during festive times. Pick foods that are filling and comparatively healthier than the rest. When snacking, go for the spicy stuff Studies have found that spicy food can curb cravings and also encourage your metabolism to work better.