Posts

Showing posts with the label Mosambi

சாத்துக்குடி பழச்சாறு

Image
சாத்துக்குடி பழச்சாறு      சாத்துக்குடி இனிப்பும்,  புளிப்பும்  நிறைந்த விலை குறைவான சத்து மிக்க பழம்.இந்த சிட்ரஸ் பழ வகையில் 90% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. சாத்துக்குடி குறைவான கலோரிகளை கொண்டது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் - சி, மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. 1. சாத்துக்குடி பழச்சாற்றை அருந்துவதால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் நச்சுத்தன்மையை போக்குகிறது. சிறுநீர்த்தொற்று பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி பழச்சாறு அருந்துவது தொற்றை இல்லாமல் செய்யும். 2. சாத்துகுடி ஆண்டி கார்சினோஜெனிக், ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. இது வாய்ப்புண், வயிற்றுப்புண் அவதி கொண்டிருப்பவர்களுக்கும் வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி பழச்சாற்றை அருந்த புண்கள் குணமாகும். 3. உடலில் நீர் இழப்பு ஏற்படும் பொழுது அதிக களைப்பை அடையும். களைப்பை தீர்க்கும் பானமாகவும், ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி பழச்சாறு இருக்கும். 4. தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி பழச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும...