Posts

Showing posts with the label Vegetable Juice

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 4

Image
உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 4 பாகற்காய், ஆப்பிள், வெள்ளரி பழச்சாறு     தேவையான பொருட்கள்  பாகற்காய்  -4 ஆப்பிள் - 50 கிராம்  வெள்ளரிக்காய் - 1 (சிறியது)  எலுமிச்சை பழச்சாறு - சிறிதளவு  துருவிய இஞ்சி - சிறிதளவு  செய்முறை  பாகற்காயை   சீவி விதைகளை நீக்கி,  சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  ஆப்பிள் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பாகற்காயை சிறிது நேரம் உப்பு சேர்த்த தண்ணீரில் ஊறவைத்து பின்பு பயன்படுத்தவும்.  வெள்ளரியின் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  நறுக்கிய பாகற்காய்,  ஆப்பிள், வெள்ளரித் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.  தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி தேன் அல்லது கருப்பு உப்பு சேர்த்து அருந்தலாம். பாகற்காய் ஆப்பிள் வெள்ளரி பழச்சாற்றில் நன்மைகள்  பாகற்காய் பழச்சாறு நிறைய ஊட்டச்சத்துக்களை உடையது.  குறைந்த கலோரிகளையும், ...