Posts

Showing posts with the label White tea

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள்

Image
  புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள்      தேசிய புற்றுநோய் தடுப்பு மாதத்தில் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்ப்பதற்கான  நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது. புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதற்கு சிறந்த வழி புற்று நோயை எதிர்த்து போராடும் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதே ஆகும்.  முள் சீதா:      கிராவியோலா என்றும் அழைக்கப்படும் முள் சீதா ஒரு வெப்பமண்டல பழமாகும், இது அதன் இனிப்பு சுவைக்காக மட்டுமல்ல, அதன்  புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளுக்காகவும் அறியப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்த, முள் சீதா  சில வகையான புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் திறனை பெற்றுள்ளது.  செய்முறை: முள் சீதா பழச்சாறு  தேவையான பொருட்கள்: - 1 கப் புதிய முள் சீதா பழக்கூழ்  - 1 வாழைப்பழம் - 1/2 கப் அன்னாசி துண்டுகள் - 1/2 கப் தேங்காய் தண்ணீர் - 1 தேக்கரண்டி சியா விதைகள் வழிமுறைகள்:  அனைத்து பொருட்களையம் ஒரு மிக்ஸில் ஜாரில் இட்டு நன்றாக அரைத்து பர...

Nourishing Your Defense: Foods that Fight Cancer

Image
Nourishing Your Defense Foods that Fight Cancer       As we observe National Cancer Prevention Month, it's crucial to take proactive steps in fostering a healthy lifestyle to reduce the risk of cancer. One powerful way to do this is through a well-balanced and cancer-fighting diet. In this article, we'll explore  remarkable foods known for their anti-cancer properties.  Soursop: A Tropical Cancer Fighter      Soursop, also known as Graviola, is a tropical fruit celebrated not only for its sweet taste but also for its potential cancer-fighting properties. Rich in antioxidants and beneficial compounds, soursop has been studied for its potential to combat certain types of cancer cells. Recipe: Soursop Smoothie Ingredients: - 1 cup fresh soursop pulp - 1 banana - 1/2 cup pineapple chunks - 1/2 cup coconut water - 1 tablespoon chia seeds - Ice cubes (optional) Preparation Method :      Blend all ingredients until smooth. Pour into a...