நலம் அறிவோம்

 நலம் அறிவோம் 






    நாம் ஒருவர் நலமாக இருக்கிறார் என்பதை  அவர் உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் வைத்து கூறுகிறோம். ஆனால் உலக சுகாதார நிறுவனம் நலம் என்பது " ஒரு மனிதனின் நலம் என்பது அவரது  உடல்நலம், மன நலம், மற்றும் சமூக நலம் என அனைத்தும் ஒருங்கிணைந்தது, நோய் மற்றும் பலவீனம் இல்லாமல் இருப்பது மட்டும் அல்ல"


நலம் என்பது பின்வரும் அனைத்து  காரணிகளையும் உள்ளடக்கியது. 


1. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மகிழ்வுடன் உண்பது 

2. ஆரோக்கியமான உடல் எடையை கொண்டிருப்பது

3. நாள் முழுவதும் சோர்வடையாமல் உற்சாகமாக இருப்பது 

4. மன உளைச்சலை சரியாக கையாள்வது 

5. தேவையான நேரம் நல்ல ஆழ் உறக்கத்தை உறங்குதல் 

6. குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை நல்ல முறையில் செலவழித்தல் 

7. அமைதியான சுற்றுசூழல் 

8. தினமும் உடற்பயிற்சி செய்தல் 




Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

Quenching Your Thirst: Top Summer Nutrition Tips for Staying Hydrated

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?