Thursday 4 August 2022

பதட்டத்தை தணிப்பது எப்படி?

 பதட்டத்தை தணிப்பது எப்படி?




     பதட்டம் என்பது மனஉளைச்சலுக்கு நம் உடம்பின் எதிர் வினையாகும். பயம், கவலை, என கலந்த உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும். 

பதட்டத்தின் அறிகுறிகள் 

  • இதய துடிப்பு அதிகரித்தல் 
  • மூச்சு வாங்குதல் 
  • அமைதியின்மை 
  • கவனக்குறைபாடு 

     மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாம்  பொதுவான அறிகுறிகள் ஆகும். ஒவ்வொரு மனிதருக்கும் அறிகுறிகள்  வேறுபடலாம்.  வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு, பீதியடைதல், தூக்கத்தில் கெட்ட கனவு, மற்றும் வலி நிறைந்த எண்ணங்களும் ஏற்படும்.

பதட்டத்தை தணிக்கும் வழிகள் 


1. தினமும் உடற்பயிற்சி செய்தல், குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்தல் உடல்நலனுக்கு மட்டும் அல்லாமல் மன நலத்திற்கும் நன்மை பயக்கும்.


2. ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்தல் 


3. புகை பிடிப்பதை நிறுத்துதல் 


4. இரவில் நன்றாக உறங்குதல் 


5. த்யானம் செய்தல்

 
6. சரிவிகித உணவை உட்கொள்ளுதல் 


7. பதட்டத்தில் இருக்கும் பொழுது ஆழ்ந்த சுவாசத்தை முயற்சிக்க வேண்டும்.


8. சாமோமில் டீயை அருந்துவது பதட்டத்தை தணிக்கும்.


No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...