Posts

Showing posts with the label BALANCEDDIET

கீரைகளும் அதன் பலன்களும் - 5 முடக்கத்தான் கீரை

Image
 கீரைகளும் அதன் பலன்களும் - 5 முடக்கத்தான் கீரை      முடக்கறுத்தான் கீரை முடக்கு நோய்களை வேரறுக்கும் தன்மை உடையது. முடக்கற்றான், முடக்கத்தான் என பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது. முடக்கத்தான் கீரை சமீப நாட்களில் மூட்டு வலிக்கு அதிகமாக பயன்படுத்த படுகிறது.      முடக்கத்தான் கீரையை இட்லி, தோசை, சூப், பொடி, துவையல், சட்னி  என பல வகையில் நம் உணவில் சேர்த்து கொள்ள முடியும். முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்  1. முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த வலி  நிவாரணியாக செயல்படும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து வாத நோயை குறைக்க உதவுகிறது. 2. முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பருக உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். 3. முடக்கத்தான் இலை பொடியுடன் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட இருமல் கட்டுப்படும். 4. நல்லெண்ணையில் முடக்கத்தான் இலைகளை இட்டு காய்ச்சி அந்த எண்ணையை அடிபட்ட இடத்தில் தடவ வலி குறையும். 5. பிரசவத்திற்கு பின் பெண்களின் கருப்பையில் இருக்கும் அழுக்குகளை வெளி...

NUTS AND SEEDS - 1 - SESAME SEEDS

Image
 NUTS AND SEEDS -1      Nuts and seeds are rich in protein, essential fat, fibre, vitamins and minerals. Nuts are actually the seeds of plants. some are the seeds of trees, and some are the seeds of a legume. Seeds are come from vegetables, flowers or crops grown for a variety of uses.      There are many nuts and seeds are available which should be included in the balanced diet for a person. Consuming nuts and seeds daily will help to keep the health better and helps to avoid many chronic conditions.     In this series of Nuts and seeds we going to see the varieties of nuts and seeds and their health benefits. This week we going to read about sesame seeds. SESAME SEEDS     Sesame is a flowering plant in the genus Sesamum, also called benne. It is cultivated in India and Africa mostly and in tropical regions around the world for its edible seeds which grow in pods. Sesame Seed is one of the oldest oil seed crops known, domesticated ...

கீரைகளும் அதன் பலன்களும் - 3 மணத்தக்காளி கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும்   மணத்தக்காளி கீரை     மணத்தக்காளி கீரை  மருத்துவ மூலிகையாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று. இந்த கீரை செடியின் இலைகள், அதன் பழம் ஆகியவற்றை  நேரடியாக உணவில் பயன்படுத்தலாம். மணத்தக்காளி காய்களை வற்றலாக பயன்படுத்தலாம். இந்த கீரையை கொண்டு குழம்பு, கூட்டு, பொரியல், மசியல் என பல உணவுகளை சமைக்க முடியும்.           மணத்தக்காளி கீரை அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ்  மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது . அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் : 1. மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. 2. சருமத்தில் ஏற்படும் நோய் தொற்றை குணமாக்க மணத்தக்காளி கீரையின் சாறு உதவுகிறது. 3. உடலின் வெப்பநிலை சீராக இருக்க உதவுகிறது. 4. சிறுநீர் மற்றும் வியர்வையின் அளவை அதிகரித்து உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்றுகிறது. 5. காய்ச்சலால்  ஏற்படும் கை, கால் வலியை போக்க உதவுகிறது. 6.உடல் களைப்பை போக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். 7. காச நோய் உள்ளவர்களுக்கு...

விளாம்பழம்

Image
விளாம்பழம்       விளாம்பழம் மிக விலை குறைவாக கிடைக்கக்கூடிய அதீத மருத்துவ குணங்களை கொண்ட பழமாகும். அகத்தியர் மருத்துவம் இதனை முதன்மை பழம் என குறிப்பிடுகிறது.  விளாம்பழம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகமாக கிடைக்கும்.     விளாம்பழத்தின் ஓட்டை நீக்கி உள்ளிருக்கும் விழுதுகளை நாட்டு சர்க்கரையுடன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த பழம் புளிப்பும், இனிப்பும் கலந்த  சுவை உடையது. நல்ல பழுத்த விளம்பழங்களையே சாப்பிட வேண்டும்.      விளாம்பழத்தை பயன்படுத்தி ஜாம், ஜூஸ் மற்றும் ரசம் தயாரிக்கலாம்.  மருத்துவ பலன்கள்  1. விளாம்பழத்தை சாப்பிடுவதால் வாதம், பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களும் குணமாகும். 2. அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்து உள்ளதால் எலும்புகளை வலுவாக்கும். 3. செரிமான கோளாறுகளை சரிசெய்து பசியை தூண்டவும் விளாம்பழம் உதவுகிறது. 4. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த உதவும். 5. வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும். 6. ஞாபக சக்தியை அதிகரிக்கும். 7. இதயத்தை பலப்படுத்தும். 8. மலச்ச...

SPICE OF THE WEEK - CARDAMOM

Image
 SPICE OF THE WEEK CARDAMOM     Cardamom is a spice, with an intense slightly sweet flavor used as seed, oil and extract. It is originated from India now available worldwide and used in sweet and savory dishes. cardamom have been used in traditional medicine for centuries. HEALTH BENEFITS OF CARDAMOM  1. Anti -oxidant and Diuretic properties of cardamom helps to lower blood pressure level. 2. Cardamom powder helps to fight cancer. 3. Cardamom powder decrease liver inflammation induced by diet high in carbohydrate and fat 4.  Helps in digestion, relives stomach discomfort, nausea and vomiting 5. Cardamom used to treat bad breath  6. It has anti-bacterial properties fights against infection 7. Cardamom may increase airflow to the lungs and improves breathing. 8. Cardamom powder may lower blood sugar levels 9. Cardamom extract helps to reduce anxiety. 10. Cardamom extract reduces the risk of fatty liver diseases.  

SPICE OF THE WEEK - JEERA

Image
SPICE OF THE WEEK JEERA (CUMIN SEEDS) #  Cumin, is a flowering plant in the family apiaceae, native from the eat Mediterranean to India # Its seeds are used in the cuisines of many different culture in both whole and ground form. # It also has many uses as a traditional medicinal plant. # Jeera is used as a spice for its distinctive flavor and aroma. # Buy jeera seeds instead of powdered. # It can be stores in a dry, cool and dark place. NUTRITIVE VALUE : One Tablespoon of Jeera contains: # 22 k cal of energy # 1.34 g of Fat # 2.63 g of Carbohydrates #1.07 g of Protein HEALTH BENEFITS OF JEERA # Drinking jeera water helps to Re hydrate the body. # It helps in improving saliva secretion. # Enhances appetite # Relieving the digestive disorders. # Helps to lower the blood sugar levels. # Helps in treating anemia # Enhances the oxygen carrying capacity of the cells throughout the body. # Aids in curing the c...

SPICE OF THE WEEK - PEPPER

Image
SPICE OF THE WEEK  BLACK PEPPER * Black pepper is a tree cultivated for its fruit, which is usually dried and used as a spice and seasoning * When dried, the fruit is known as a Pepper Corn. * Black  Pepper - cooked and dried unripe fruit * Green Pepper - Dried Unripe Fruit *White Pepper -  Ripe Fruit seeds * Black pepper is the most pungent and flavorful of all types of peppers. * Black pepper is available whole, crushed or ground into powder. * To ensure best flavor, buy whole peppercorns and grind them just before adding to a recipe. * Buying whole peppercorns will help to ensure that you are purchasing unadulterated pepper since ground pepper is often mixed with other spices. * Black pepper should be kept in a tightly sealed glass container in a cool, dark and dry place. * Add pepper at the end of the cooking process since it loses its flavo r and aroma if cooked for too long, adding it near and end will h...