Posts

Showing posts with the label Healthyeating

வாழைப்பூ

Image
வாழைப்பூ       பூக்கள் இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. பல பூக்களை நாம் உணவாக உட்கொள்ள முடியும். நம் அன்றாட உணவில் பல பூக்களை உணவாக சேர்த்துகொள்கின்றோம். அதில் மிகவும் முக்கியமான ஒரு பூ வாழைப்பூவாகும்.       வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயன்படுகிறது. வாழைப்பூ அதிக பயன்களை தரக்கூடியது. 1. வாழைப்பூவை, சின்ன வெங்காயம்,  பூண்டு,மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சரியாக சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். 2. வாரம் இருமுறை வாழைப்பூவை சாப்பிட மலச்சிக்கல் மற்றும் மூலநோய்கள் குணமாகும். 3. வாழைப்பூவுடன், பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து நெய் சேர்த்து சாப்பிட அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூடு தணியும்.தணியும். 4. வாழைப்பூவை நீரில் சேர்த்து சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த அஜீரணக்கோளாறு, வயிற்றுக்கடுப்பு ஆகியவை நீங்கும். 5. கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். 6. வாழைப்பூ ரசம் சாப்பிட்டால் வெள்ள...

NUTS AND SEEDS - 1 - SESAME SEEDS

Image
 NUTS AND SEEDS -1      Nuts and seeds are rich in protein, essential fat, fibre, vitamins and minerals. Nuts are actually the seeds of plants. some are the seeds of trees, and some are the seeds of a legume. Seeds are come from vegetables, flowers or crops grown for a variety of uses.      There are many nuts and seeds are available which should be included in the balanced diet for a person. Consuming nuts and seeds daily will help to keep the health better and helps to avoid many chronic conditions.     In this series of Nuts and seeds we going to see the varieties of nuts and seeds and their health benefits. This week we going to read about sesame seeds. SESAME SEEDS     Sesame is a flowering plant in the genus Sesamum, also called benne. It is cultivated in India and Africa mostly and in tropical regions around the world for its edible seeds which grow in pods. Sesame Seed is one of the oldest oil seed crops known, domesticated ...

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் -2

Image
   உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் பசலைக் கீரை பழச்சாறு  தேவையான பொருட்கள்  பசலைக் கீரை  - 100 கிராம்  பச்சை திராட்சை - 30 எண்கள்  வெள்ளரிக்காய்  - 50 கிராம்  துளசி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்  புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து எடுத்தது. செய்முறை  1. பசலைக் கீரை, புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். 2. பச்சை திராட்சையை நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்  3. வெள்ளரிக்காய் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 4. பின்னர் மிக்ஸியில் பசலைக்கீரை, புதினா இலைகள், பச்சை திராட்சை, வெள்ளரிக்காய் துண்டுகள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 5. பருக கொடுக்கும் பொழுது துளசி விதைகளை சேர்த்து கலக்கி கொடுக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்க்க கூடாது.  பலன்கள் : 1. அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. 2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால்  செரிமான சக்தியை அதிகரிக்கிற...

சங்குப்பூ

Image
சங்குப்பூ         சங்குப்பூ  எளிதில் வளரக்கூடிய ஒரு கொடி வகை. முன்பெல்லாம் தெருவோரங்களிலும்,  வேலி படல்களிலும் வளரும். சங்குப்பூ  நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.  பொதுவாக நீல நிறத்தில் பூக்கும் பூக்களே அதிகம்.  இந்த பூவானது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.  நம்  பாரம்பரிய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.      சங்குப்பூவை  கொதிக்கும் நீரில் சேர்த்து தேன் கலந்தும் அல்லது கலக்காமலும் பருகலாம்.  சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்  1.  சங்குப்பூ சாற்றை அருந்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 2. சங்குப்பூ சாறு அருந்துவதால் பதட்டம் மற்றும் மன உளைச்சல் குறையும். 3. சங்குப்பூ சாறு நீரிழிவு நோய்  வராமல் தற்காத்து கொள்ள உதவுகிறது. 4. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கிறது  5. சங்குப்பூ உடலில் உள்ள அதிக நீரையும், உப்பையும் வெளியேற்ற உதவி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 6. சங்குப்பூ சாறு உடலின் வெப்ப நிலையை குறைத்து ...

கீரைகளும் அதன் பலன்களும் மூக்கிரட்டை - 1

Image
கீரைகளும்  அதன் பலன்களும்  மூக்கிரட்டை       நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதே சிறந்த வழியாகும். கீரைகள் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை உள்ளடிக்கியது. கீரைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஓன்று தான்  மூக்கிரட்டை.       எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தனித் தன்மையுடன் வளரும்  ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.   1. மூக்கிரட்டை சாப்பிடுவதால் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சு கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். 2....

WORLD HEPATITIS DAY

Image
  WORLD HEPATITIS DAY       World Hepatitis day takes place every year  on 28  July to create awareness and promote action on viral hepatitis.     Hepatitis is the inflammation of the liver. There are Five major type of viral hepatitis - Hepatitis A,B, C, D and E. In this, Hepatis B and C is a chronic condition. It is the most common causes of Cirrhosis and Liver Cancer. Theme for World Hepatitis Day 2022   Bringing Hepatitis care closer to you      This year’s theme, “Bringing hepatitis care closer to you”, aims to raise awareness about the need to simplify and bring hepatitis care to primary health facilities, community-based venues and locations beyond hospital sites, so that care is closer to communities and people wherever they are. WAYS TO PREVENT HEPATITIS Hepatitis A and B can be prevented by Vaccine Avoid raw foods Avoid raw and undercooked Shell fish like oysters Use sterile injections Avoid sharing Razors Avoid ...