உலக இட்லி தினம் - மார்ச் 30
உலக இட்லி தினம் - மார்ச் 30 # இட்லி தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு. # குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு. # ஆவியில் வேக வைப்பதால் எளிதில் செரிமானமாகும். #எரிசக்தியும் புரதமும் இணைந்த மிக சிறந்த காலை உணவு. # ஆரோக்கிய உணவுகளில் முதலிடத்தில் இருப்பது இட்லி # இட்லி பொதுவாக அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும். சாமை, கம்பு, கேழ்வரகு, வரகு அரிசி ஆகியவற்றை பயன்படுத்தியும் இட்லி செய்யலாம். காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1/2 கப் இட்லி அரிசி - 1/2 கப் உளுத்தம் பருப்பு - 1/2 கப் உப்பு - தேவையான அளவு தாளிக்க : நெய் - 2 தேக்கரண்டி கருப்பு எள் - 1 தேக்கரண்டி கடுகு - 1 த...