Posts

Showing posts from October, 2020

WHITE TEA

Image
                          WHITE TEA • White tea is made from the Camellia sinensis plant.  • Its leaves and buds are picked just before they are fully open, when they are covered in fine white hairs.This is where white tea gets its name.                              Health Benefits  Rich in Anti oxidants  Reduce the risk of Heart Disease.  Helps to lose weight.  Protect teeth from Bacteria.  Fights against Cancer.  Lower the risk of Insulin resistance.  Protects against Oesteoporosis.  Helps combat skin aging.  Helps to protect against parkinson’s and Alzhimer’s Diseases.

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

Image
பாரம்பரிய உணவுகள் - பகுதி 3 # இட்லி தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு  # குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவு  # ஆவியில் வேக வைப்பதால் எளிதில் செரிமானமாகும். #எரிசக்தியும் புரதமும் இணைந்த மிக சிறந்த காலை உணவு. காஞ்சிபுரம் இட்லி  தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1/2 கப்  இட்லி அரிசி - 1/2 கப்  உளுத்தம் பருப்பு - 1/2 கப்  உப்பு - தேவையான அளவு  தாளிக்க : நெய் - 2 தேக்கரண்டி  கருப்பு எள் - 1 தேக்கரண்டி  கடுகு  - 1 தேக்கரண்டி  அரை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி  கடலை பருப்பு - 1 தேக்கரண்டி  மிளகு - 2 தேக்கரண்டி  சுக்கு பொடி - 1/4 தேக்கரண்டி  சீரகம் - 1 தேக்கரண்டி  இஞ்சி - 1 துண்டு  மஞ்சள் தூள் - சிறிதளவு  செய்முறை : # அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக 5 மணி நேரம் ஊற வைக்கவும்  # ஊற வைத்த அரிசி உளுந்தை தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும். # இட்லி தய...