Thursday, 31 March 2016

கோடை கால உணவுகள் - பகுதி 1

கோடை கால உணவுகள்  -  பகுதி  1


                      நாம் இப்பொழுது கோடை காலத்தில் உள்ளோம். இந்த தொடரில்  நாம் கோடை காலத்திற்கு ஏற்ற உணவுகளை பார்போம்.

                        கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நம் உடலில் அதிக நீர் இழப்பு  ஏற்படும். எனவே நாம் உண்ணும் உணவுகள் அதிக நீர் சத்து உடையதாகவும், நம் உடலில் வெப்ப சம நிலையை  உண்டாக்குவதாகவும் இருக்க வேண்டும்.


 கோடைகால  உணவு பட்டியல் :


  • கம்பு 
  • தர்பூசணி 
  • கிர்ணி பழம்
  • வெள்ளரிக்காய் 
  • பாகற்காய் 
  • கொத்தவரங்காய் 
  • பீர்கங்காய் 
  • மாம்பழம்
  • பலாபழம் 
  • நுங்கு 
  • பதநீர் 
  • பூசணிக்காய் 
                            ஆகிய உணவு பொருட்கள்  நாம் உண்ணும் உணவில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

                                                                                                  -  நாளை கம்பு உணவுகள் 





No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...