Posts

Showing posts from May, 2016

WORLD NO TOBACCO DAY - MAY 31st

Image
WORLD NO TOBACCO DAY - MAY 31st # World No Tobacco day is observed around the world every year on may 31st. # Theme of the year : GET READY FOR PLAIN PACKAGING # The day is further intended to draw attention to the widespread prevalence of tobacco use and to negative health effects. # Tobacco use which currently leads to nearly 6 million deaths each year worldwide, including 600,000 of which are the result of non - smokers being exposed. # World Health Organization created world No Tobacco Day in 1987, in the past twenty years, the day has been met with both enthusiasm and resistance around the globe from governments, public health organisations, smokers, growers and the tobacco industry. TOBACCO   # Tobacco is a product prepared from the leaves of the tobacco plant by curing them. # It contains the alkaloid nicotine, which is stimulant. # Dried tobacco leaves are mainly used for smoking in cigarettes, cigars, pipe tobacco and flavor...

கோடை கால உணவுகள்

Image
கோடை கால உணவுகள் - பகுதி 15 # கோடை காலத்தில் உள்ள அதிக வெயிலை பயன்படுத்தி நாம் அடுத்த ஆண்டு முழுமைக்கான சில உணவுகளை தயார் செய்ய முடியும். # கொத்தவரங்காய் வத்தல் , மோர் மிளகாய், மாவடு, ஆவக்காய் ஊறுகாய். போன்றவை இந்த சமயத்தில் செய்து வைத்து கொள்ளலாம். # இவை தவிர பல வகையான வத்தல் வகைகளை நாம் தயாரிக்கலாம். மாவடு  தேவையான பொருட்கள்  : வடு மாங்காய் - 1/2  கிலோ  உப்பு - 1/2 கப்  மிளகாய் தூள்  - 50 கிராம்  மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி  கடுகு - 2 மேஜை கரண்டி  நல்லெண்ணெய் -  4 மேஜை கரண்டி  செய்முறை : * வடு மாங்காயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * தண்ணீர் போக நன்றாக காய்ந்ததும் அதில் உப்பு, மஞ்சள் தூள் , நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். * கடுகை பொடி செய்து கொள்ளவும். * கடுகு பொடி , மிளகாய் தூள் இரண்டையும் வடு மாங்காவில் சேர்த்து கரண்டியால் கலக்கவும். * இந்த கலவையை ஒரு வாரம் வரையில் அப்படியே வைத்திருக்கவும். வடு மாங்காயில் உள்ள...

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

Image
பாரம்பரிய உணவுகள் - பகுதி 3 # பாரம்பரிய உணவுகளில் பத்திய சமையல் என்று உண்டு. # விருந்துகளில் அல்லது விழாக்காலங்களில் அதிகமாக இனிப்பையோ கார உணவுகளையோ உண்டு அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகளை சரி செய்ய பத்திய சமையல் உதவுகிறது # இன்று தேங்காய் துவையல் , கண்டதிப்பிலி ரசம் செய்முறைகளை பார்ப்போம். தேங்காய் துவையல்  தேவையான பொருட்கள் : தேங்காய்  (துருவியது) - 1 கப் எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு உளுத்தம் பருப்பு  - 2 மேஜை கரண்டி காய்ந்த மிளகாய் - 3- 4 புளி - சிறிதளவு பெருங்காயம்  - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : # அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போடவும். # கடுகு வெடித்ததும் , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்  சேர்த்து வறுக்கவும். # பருப்பு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும் # பிறகு , தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கவும். # புளி, உப்பு சேர்த்து வறுத்தவற்றை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். --------------------------------------------------------------------------------...

VITAMIN OF THE WEEK - VITAMIN B

Image
VITAMIN OF THE WEEK B VITAMINS # B Vitamins are a class of water - soluble Vitamins # Plays a important rolls in cell metabolism. # Vitamin B is a complex of 8 distinct vitamins. # Each B vitamin is either a co factor for key metabolic process. TYPES OF B- VITAMINS Vitamin B1 - Thiamine Vitamin B2 - Riboflavin Vitamin B3 - Niacin Vitamin B5 - Pantothenic acid Vitamin B6 - Pyridoxine Vitamin B7 - Biotin Vitamin B9 -  Folic Acid Vitamin B12 -  cyanocobalamine VITAMIN B1 # Vitamin B1 is called as Thiamine. # Recommended intake of Vitamin B1 for Men is 1 mg/day  & Women is 0.8 mg/day FUNCTIONS OF VITAMIN B1 #  It plays a central role in the generation of energy from carbohydrates #  Involved in DNA and RNA production # Reduces the risk of Alzheimer's disease # Improves memory # Prevents Ca tract FOODS SOURCES 1.  Fish 2.  Pork 3. Sunflower Seeds 4. Cashew nuts 5. Wheat Bread 6. ...

SPICE OF THE WEEK - JEERA

Image
SPICE OF THE WEEK JEERA (CUMIN SEEDS) #  Cumin, is a flowering plant in the family apiaceae, native from the eat Mediterranean to India # Its seeds are used in the cuisines of many different culture in both whole and ground form. # It also has many uses as a traditional medicinal plant. # Jeera is used as a spice for its distinctive flavor and aroma. # Buy jeera seeds instead of powdered. # It can be stores in a dry, cool and dark place. NUTRITIVE VALUE : One Tablespoon of Jeera contains: # 22 k cal of energy # 1.34 g of Fat # 2.63 g of Carbohydrates #1.07 g of Protein HEALTH BENEFITS OF JEERA # Drinking jeera water helps to Re hydrate the body. # It helps in improving saliva secretion. # Enhances appetite # Relieving the digestive disorders. # Helps to lower the blood sugar levels. # Helps in treating anemia # Enhances the oxygen carrying capacity of the cells throughout the body. # Aids in curing the c...

WORLD THYROID DAY - MAY 25

Image
WORLD THYROID DAY - MAY 25 THYROID * Thyroid gland is basically one of the largest endocrine glands present in the neck below the thyroid cartilage. * It has a butterfly like shape with two wings attached by a middle part. * This gland controls most of the body's organ functions such as usage of energy by the body, making proteins and controlling the body's sensitivity to other hormones. * It involved in the production of thyroid hormones. * The Thyroid gland uses iodine from food sources like seafood, bread and salt to produce thyroid hormones. TYPES OF THYROID DISORDERS  * There are two types of thyroid disorders.  HYPOTHYROIDISM REASON :Production of thyroid hormone below the normal levels. SYMPTOMS : Tiredness, cold intolerance and weight gain. CAUSES :  1. Inflammation of Thyroid gland 2 Iodine deficiency 3. Pregnancy 4 Problems with thyroid at birth 5. Pituitary gland damage. TREATMENT : 1. Med...

கோடை கால உணவுகள் - பகுதி - 14

Image
கோடை கால உணவுகள்  - பகுதி - 14 பலாப்பழம்  # முக்கனிகளில் ஒன்று இந்த பலாப்பழம்.. # தெற்கு ஆசியாவில் அதிகமாக விளைய கூடியது #  பலாப்பழம் ஆயிரம் பூக்களால் ஆனது. அதன் இதழ்கள் தான் நாம் உண்ணக்கூடிய பழமாகும். # தனித்துவமான சுவையும், மணமும் கொண்டது. பலன்கள் : #  அதிக கலோரிகளை கொண்டது. அதனால் உடலுக்கு புத்துணர்ச்சியை  அளிக்கிறது. # நார் சத்து நிறைந்தது. # வைட்டமின் ஏ சத்து உடையது. எனவே வாய் புற்று நோயை தடுக்கிறது. #  வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். # பி வைட்டமின்  அதிகமாக கொண்டது. # பொட்டாசியம், மக்னிசியம் , மற்றும் இரும்பு சத்து போன்ற கனிமங்கள் நிறைந்தது. # பொட்டாசியம்  உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. குறிப்புக்கள்: 1. பலாப்பழத்தை  பயன்படுத்தி ஜாம், பழச்சாறு போன்றவற்றை தயாரிக்கலாம். 2. பலா கொட்டையை சாம்பாரிலும், துவையல் செய்யவும் பயன்படுத்தலாம். 3 முதிராத பலா காய் கூட்டு மற்றும் பொரியல் செய்யலாம்.

பாரம்பரிய உணவுகள் - பகுதி 2

Image
பாரம்பரிய உணவுகள் - பகுதி 2 பீட்ரூட் கோலா உருண்டை  தேவையான பொருட்கள் : பீட் ரூட் : 2 துவரம் பருப்பு - 100 கிராம் கடலை பருப்பு  - 100  கிராம் வெங்காயம் - 1 பூண்டு  - 10 பல் சோம்பு - 1 தேனீர் கரண்டி ஜீரகம் -  1 தேனீர் கரண்டி தேங்காய் ( துருவியது ) - 1/2 கப் காய்ந்த மிளகாய்  - 5 கடலை மாவு  - 1/4 கப் எண்ணெய் -  தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : # துவரம் பருப்பு, கடலை பருப்பு  இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து , அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். #  இந்த மாவுடன் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, ஜீரகம் சேர்த்து நன்றாக அரிது கொள்ளவும். # பீட்ரூட்டை தோல் சீவி, துருவி வைத்து கொள்ளவும். # ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், அரைத்த மாவு இரண்டையும் போட்டு தேவையான அளவு உப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து பிசையவும். # அதனுடன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். # கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானவுடன் பீட்ரூட் கலவையை ச...

VITAMIN OF THE WEEK

Image
VITAMIN OF THE WEEK VITAMIN K # Vitamin - K is a fat Soluble Vitamin. # It named by the German work Blood Clotting ( Koagulation) # It is actually a group of compounds. The compounds appears to be Vitamin K1 & K2. RECOMMENDED INTAKE: # 0-6 MONTHS - 2 mg / day # 7-12 Months - 2.5 mg / day # 1-3 years  - 30 mg/ day # 4-8 Years - 55 mg / day # 9-13 Years - 60 mg /day # Girls 14-18 years - 75 mg/day # Female 19 and above - 90 mg/day # Boys 14-18 years - 75 mg/ day # Male 19 and above - 120 mg/ day FUNCTIONS : # Helps to Normal Blood Clotting # Helps in formation of bones # Involved in prevention of bone loss # Regulating cell growth and preventing cell death. # Prevents cardio vascular diseases. FOOD SOURCES : # Green leafy Vegetables # Asparagus # Broccoli # Soya beans # Boiled Eggs # Strawberries # Cucumber # Prunes # Cabbage ...

SPICE OF THE WEEK - PEPPER

Image
SPICE OF THE WEEK  BLACK PEPPER * Black pepper is a tree cultivated for its fruit, which is usually dried and used as a spice and seasoning * When dried, the fruit is known as a Pepper Corn. * Black  Pepper - cooked and dried unripe fruit * Green Pepper - Dried Unripe Fruit *White Pepper -  Ripe Fruit seeds * Black pepper is the most pungent and flavorful of all types of peppers. * Black pepper is available whole, crushed or ground into powder. * To ensure best flavor, buy whole peppercorns and grind them just before adding to a recipe. * Buying whole peppercorns will help to ensure that you are purchasing unadulterated pepper since ground pepper is often mixed with other spices. * Black pepper should be kept in a tightly sealed glass container in a cool, dark and dry place. * Add pepper at the end of the cooking process since it loses its flavo r and aroma if cooked for too long, adding it near and end will h...

கோடை கால உணவுகள் - பகுதி 13

Image
கோடை கால உணவுகள் - பகுதி   13 வெட்டி வேர்  * புல் வகையை சேர்ந்த இந்த வெட்டி வேர் தென்னிந்தியாவில் அதிகமாக கிடைக்க கூடியது. பயன்கள் : *  வெட்டி வேர்  போட்டு வைத்த நீரை அருந்துவதால் உடல் சூட்டை தணிக்கலாம் *  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். *  நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும். * காயங்களை விரைவில் சரியாகும். *  தோலில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். வெட்டி வேர் சர்பத்  தேவையான பொருட்கள்  சிரப் செய்ய : வெட்டி வேர்  - 50 கிராம்  சர்க்கரை  - 600 கிராம்  தண்ணீர்  - ஒரு லிட்டர்  சர்பத் செய்ய: சிரப் - 3  மேஜை கரண்டி  தண்ணீர் - ஒரு கப்  எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி  செய்முறை : # வெட்டி  வேரை சுத்தம் செய்து கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி 8 முதல் 10 மணி நேரம் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைக்கவும். # பிறகு மெல்லிய துணியில் வடிகட்டவும். # இந்த நீருடன் சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒரு கம...