Posts

Showing posts from 2022

மார்கழியின் சிறப்புகள் - நாள் 1

Image
 மார்கழியின் சிறப்புகள்  நாள் 1       தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதம் மார்கழி. குளிர் காலத்தின்  ஆரம்பம் மார்கழி. இந்த மார்கழியில் சூரியனுடைய இயக்கம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் மாதமாகும். இந்த சூரியனின் ஓட்டத்தில் மாற்றம் நிகழும் பொழுது வெப்ப நிலையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.      மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி.  ஸ்ரீகிருஷ்ணனே  மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கீதையில் மார்கழி மாதத்தை தேவ மாதம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  பீடு நிறைந்த மாதம் மார்கழி.            மார்கழி மாதம் முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாக கொண்டாள். மார்கழியில் ஆலயங்களில் விடியற்காலையிலேயே வழிபாடுகள் தொடங்கிவிடும். திருப்பள்ளிஎழுச்சி பூஜைகளும் விடியற்காலையிலேயே தொடங்கிவிடும். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கிய விசேஷங்களில் ஒன்று.     மார்கழி மாதத்தில் ...

INTRODUCTION TO EATING SEASONALLY 1

Image
 EATING SEASONALLY             Eating in season benefit not only for physical health and it also provide a sense of connection with nature.     Eating " In season" means eating seasonal food, or food that is produced, purchased and consumed around the time that it is harvested. The produce available will vary vastly from season to season, state to state BENEFITS OF EATING IN SEASON LOW IN COST     The cost of seasonal foods will be very cheaper than other season. As it grows more in quantity can able to purchase more quantity in less price. It helps the local business to grow better. Seasonal foods are less expensive HIGH IN NUTRITION VALUE     Seasonal foods are produced at peak ripeness so it contains more vitamins, minerals and other nutrients that out of season foods. Seasonal foods have more nutrient density and it helps to meet the nutritional required for that particular season. BETTER TASTE     Seaso...

NUTS AND SEEDS - 8 WALNUTS

Image
 NUTS AND SEEDS - 8 WALNUTS     Walnuts are rounded, single seeded stone fruit of the walnut tree commonly used for food after fully ripening, in which the removal of husk at this stage reveals a browning wrinkly walnut shell which is usually commercially found in two segments.      Walnuts provide healthy fats, fibre, Vitamins and minerals which support health in many ways RICH IN ANTIOXIDANTS     Walnuts are high in antioxidant than any other nuts. It is rich in Vitamin - E, Melatonin and plant compounds called polyphenols which reduces free radicals PROMOTES HEALTHY GUT     Walnuts increase healthy bacteria in the gut which promotes digestion and reduces the risk of obesity, cancer and other diseases. DECREASE INFLAMMATION     Polyphenols in the walnuts fights against oxidative stress and inflammation. Omega 3 fat, Magnesium and the amino acid arginine helps to decrease inflammation. SUPER PLANT SOURCE OF OMEGA 3   ...

MINERAL OF THE WEEK MAGNESIUM

Image
 MINERAL OF THE WEEK MAGNESIUM Magnesium is an important mineral which is essential for more than 300 enzyme function in the body.  Recommended 325 mg/ day for Adult females and 385 mg for Adult Males.  FUNCTIONS OF MAGNESIUM Helps in Bone formation Improves Insulin Resistance Reduce the risk of heart disease Relieves headaches Combats Depression and Anxiety Boost exercise performance Improves pre menstrual symptoms Supports better sleep FOOD SOURCES  Whole grains such as Wheat, Rice, Oats, Barley, Buckwheat Pulses like Green gram, Chick peas Nuts and seeds Avocado Banana Tofu Dark chocolate Fatty fish salmon, mackerel Green leafy vegetables Magnesium deficiency leads to Muscle twitches and cramps Hypertension Oesteoporosis Mental health decline Fatigue and muscle weakness Asthma Irregular Heart beat

MINERAL OF THE WEEK - 2 SODIUM

Image
 MINERAL OF THE WEEK - 2 SODIUM     Sodium is one of the major mineral which the body needs to keep healthy. Sodium should be consumed in adequate amount. For adult men and women 2000 mg/ day of sodium is recommended. SODIUM FOOD SOURCES Salt Cottage Cheese Shrimp Vegetable Juices Broth and stocks Pickles Biscuits FUNCTIONS OF SODIUM Regulates Blood Pressure levels Manages Fluid Balance Helps cells to uptake Nutrients and water Helps Muscle contraction Improves Brain Function     Sodium deficiency cause Hypotension - A low Blood pressure levels in the body. It can affect brain activity. Sodium deficiency is associated with sever diarrhoea and kidney malfunction.      High sodium levels leads to Hypertension which is the major cause of Cardio Vascular Disease and Stroke. High sodium levels has been linked to oesteoporosis and kidney diseases.     Sodium interacts with potassium and chloride in helping the regulation of water in the body a...

SPICE OF THE WEEK INDIAN LONG PEPPER

Image
 SPICE OF THE WEEK  INDIAN LONG PEPPER          Indian Long pepper is known as " Thippili" in Tamil. The fruit of the plant called " Arisi Thippili" and the root is called " Kandanthippili" in Tamil. It's Botanical name is Piper Loguem and it is widely used in Ayurveda.     Indian Long pepper contains a chemical called piperine. It may be able to fight certain parasites that can infect people.  HEALTH BENEFITS OF INDIAN LONG PEPPER It is good for diabetes as it control the sugar level in the blood. Indian Long pepper prevents aliments from occurring, such as Jaundice It fights against infection It is very good for weight loss as it reduces the fat and also get rid of fatty toxins. It gives cure for erectile dysfunction and cramps. It improves bone health It helps to curb heavy menstrual flow and  cramps  It stimulates the oxygen flow in the body It is a good remedy for Cholera and Epilepsy It is used to speed up the recovery fr...

கீரைகளும் அதன் பலன்களும் - 13 - காசினிக்கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 13                               காசினிக்கீரை           காசினிக்கீரை இந்தியாவில் குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கொம்பு காசினி, சீமைக்காசினி, வேர்காசினி, சாலட் காசினி ஆகிய இரகங்கள் உள்ளன. ஜூலை மாதத்தில் பயிரிடப்பட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பயன்கள்  காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி  ஆகிய சத்துக்கள் உள்ளன. காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சீராக வைக்க உதவும். காசினிக் கீரை சூப் உடல் எடையை குறைக்க உதவும். காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி போடி செய்து தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் 1 டீஸ்பூன் கலந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும். காசினிக் கீரை இரத்தத்தை சுத்திகரித்து நோய் எத...

POMEGRANATE

Image
 POMEGRANATE     Pomegranate is a sweet, tart fruit with thick, red skin. The skin is not edible but it holds hundreds of juicy seeds that can be eaten plain or sprinkle on salads, or juice.  Pomegranates are native to the Middle East and Asian Countries. The season are from September to November. It has long shelf life so it is available till January.     Pomegranate have been used for years for their health benefits. Pomegranates are rich in antioxidants. It protects cells from damage, prevent diseases like cancer  Reduces inflammation and the effects of ageing Pomegranate lowering blood pressure levels and reducing blood sugar levels. Pomegranate helps to reduce LDL cholesterol thus lowers the risk of stroke and heart disease. Pomegranate improves insulin resistance Pomegranate are effective in preventing prostate, breast, lung and colon cancers Pomegranates are good source of fiber, which can promote weight loss It can improve digestion and ease co...

NUTS AND SEEDS 7 - HEMP SEEDS

Image
 NUTS AND SEEDS 7  HEMP SEEDS     Hemp seeds are the seeds of the hemp plant. They are from the same species as cannabis but a different variety.  Hemp seeds are exceptionally nutritious and rich in healthy fats, protein and various minerals. HEMP SEEDS ARE INCREDIBLY NUTRITIOUS     Hemp seeds are very nutritious. They have mild nutty flavor. It contains over 30% fat and rich in linoleic acid and alpha - linolenic acid. Hemp seeds are great source of Vitamin E and minerals like phosphorus, Potassium, Sodium, Magnesium, Sulfur, Calcium, Iron and Zinc. MAY REDUCE THE RISK OF HEART DISEASE     Hemp seeds contain the amino acid arginine, which produce nitric oxide in the body which is a gas molecule that makes the blood vessels dilate and relax, leading to  lowered blood pressure level and a reduced risk of heart disease.  MAY  BENEFIT SKIN DISORDERS     Hemp seed helps to relieve dry skin, improve itchiness and reduce th...

SPICE OF THE WEEK POPPY SEEDS

Image
 SPICE OF THE WEEK POPPY SEEDS Poppy seeds are the seeds of the flower of poppy plant. It has been used as a traditional remedy for centuries. It is native to the Eastern Mediterranean. The seeds can be black or light grey color. Poppy seeds are used in baked goods and traditional dishes worldwide. Both the seeds and their oil are offering various health benefits. It is used for treating headaches and coughs to curing asthma and insomnia. RICH IN NUTRIENTS AND ANTIOXIDANTS     Poppy seeds are rich in fiber, plant fats, protein, Manganese, Copper, Calcium, Zinc and Iron. Poppy seeds are rich in manganese, which is important for bone health and blood clotting. The copper in poppy seeds helps for connective tissues and transport ion.     The seeds can be cold pressed to produce poppy seed oil which is rich omega -6 and omega 9 fatty acids, hence it lowers the risk of  heart disease.  MAY CONTAIN PAIN RELIEVING COMPOUNDS     The poppy plant conta...

கீரைகளும் அதன் பலன்களும் - 12 முருங்கை கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 12                          முருங்கை கீரை       முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை ஆகிய எல்லா பாகங்களும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடையது. முருங்கை, நொறுங்கத் தின்றால் 3000 வராது என்பது பழமொழி. இதன் அர்த்தம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்கத் தின்றாலும், முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்பது உண்மையாகும்.       முருங்கை கீரை பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடியது, மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது.       முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.       முருங்கை இலையின் உடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. மறதிநோய் எனப்...

உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14,2022

Image
  உலக நீரிழிவு நோய் தினம்  நவம்பர் 14,2022            உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.உலக நீரிழிவு நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த தினத்தில் மக்களிடையே நீரிழிவு நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்கின்றன.       ஒவ்வொரு ஆண்டும் இந்த நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் நீரிழிவு நோயை பற்றிய கல்வியை அனைவருக்கும் அளிப்போம். இது அனைத்து ஆண்டுகளுக்கும் கருப்பொருளான  நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தைத் அனைவருக்கும் அடையுமாறு செய்வோம் என்பதன் தொடர்ச்சியாகும்.       இந்தியாவில் நீரிழிவு நோய் நாளுக்கு நாள் தோறும் அதிகரித்து வருகிறது குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும்  நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.       நீரிழிவு நோய் என்பது நீண்டகால வளர்சிதைமாற்ற குறைபாட்டால் உருவாகும். இன்சுலின் உற்பத்தியில் ...

WORLD DIABETES DAY - 14 NOVEMBER, 202

Image
 WORLD DIABETES DAY 14 NOVEMBER, 2022     World Diabetes Day is celebrated on 14 November every year. Established in 1991 by the International Diabetes Federation along with World Health Organization in response to growing concerns about health and economic threats posed by Diabetes.  World Diabetes Day provides an opportunity to raise awareness of diabetes as a global public health issue and what needs to be done, collectively and individually, for better prevention, diagnosis and management of the condition. This year’s theme,  ‘access to diabetes education’,  underpins the larger multi-year theme of  'access to care'.     In India, Diabetes is on increase. The prevalence of diabetes increasing more in children as well as in adults.  WHAT IS DIABETES?     Diabetes is a metabolic disorder that prevents the body to utilize glucose. It is characterized by raised glucose concentration in the blood and alterations in carbohydrate,...

WORLD PNEUMONIA DAY NOVEMBER 12, 2022

Image
 WORLD PNEUMONIA DAY NOVEMBER 12, 2022          World pneumonia Day is a global event observed every year on 12th November to spread awareness and educate people to combat pneumonia, which is a biggest infectious disease. It is responsible for the majority of death of children below five years around the world.          The day is also focused on creating opportunity and encourage for the global action mainly in the low and middle income countries to fight the toll due to pneumonia and other respiratory conditions.     Pneumonia is a preventable and treatable infectious disease. This day is helps to create awareness about pneumonia and its effects, and give knowledge to the public about preventive measures.     This year 2022, World Pneumonia Day theme is based on the worldwide pneumonia Awareness Campaign, " Pneumolight 2022" with a theme and a slogan " Pneumonia Affects Everyone"      The World P...

NUTS AND SEEDS 6 - SUNFLOWER SEEDS

Image
 NUTS AND SEEDS  SUNFLOWER SEEDS     Sunflower Seeds are the fruits of the sunflower plant. The seeds are harvested from the plant's large flower heads. There are two main types of sunflower crops. One type is grown for the seeds and the others is grown for the oil.      The sunflower seeds are encased in inedible black and white striped shells, also called hulls. Sunflower seeds have a mild, nutty flavor and a firm but tender texture. It can be roasted to enhance the flavor but it can be eaten as raw HEALTH BENEFITS OF SUNFLOWER SEEDS NUTRITIONAL      Sunflower seeds are packed with nutrients. It is a rich source of protein, Vitamin B1 and B6, Iron, Manganese, magnesium, Zinc and Copper. Rich in Vitamin E and selenium. Sunflower seeds are good source of flavonoids. INFLAMMATION      Sunflower seeds lowers the level of C- reactive protein thus reduces chronic inflammation. HEART DISEASE Sunflower seeds blocks an enzyme tha...

SPICE OF THE WEEK - TAILED PEPPER

Image
 SPICE OF THE WEEK TAILED PEPPER     Tailed pepper is a dried ripe berry that is usually called as cubeb pepper. It is widely used in traditional medicines for treating several diseases like dysentery, urogenital disease, diarrhea, abdominal pain, asthma and enteritis. HEALTH BENEFITS OF TAILED PEPPER INFLAMMATION OF THE URINARY TRACT     The Tailed pepper has an anti-inflammatory effect so it is used for urogenital tract infections such as bladder catarrh, ureter infections, kidney inflammations, uterine and prostate inflammation. GASTRITIS AND DIGESTION     Tailed pepper is one of the best remedy for gastritis. It improves the digestive action by inciting salivation and the production of gastric extract.  RESPIRATORY CONDITIONS     Tailed pepper has antiseptic properties which uses as a cough- suppressant to alleviate mild bronchitis, nagging cough and respiratory symptoms. It also gives relieve from influenza FATIGUE     Ta...

கீரைகளும் அதன் பலன்களும் - 11 - முளைக்கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 11                               முளைக்கீரை           முளைக்கீரை அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டஇந்த  கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர்களின் சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது . முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  மூளை வளர்ச்சி       முளைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வளரும்  பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது. காய்ச்சல்      முளைக்கீரையுடன், சீரகத்தை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு நெய் சேர்த்து வறுத்து , பின் தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து சோறுடன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் எளிதில் குணமாகும். மூலம்       முளைக்கீரை,துத்திக்கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன...

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 5 - ஆரஞ்சு - நெல்லி பழச்சாறு

Image
  உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 5 ஆரஞ்சு - நெல்லி பழச்சாறு  தேவையான பொருட்கள்  ஆரஞ்சு - 1  நெல்லிக்காய் - 1 எலுமிச்சை சாறு - சிறிதளவு  இஞ்சி - சிறிதளவு  உப்பு - சிறிதளவு  செய்முறை  ஆரஞ்சை தோல் நீக்கி சுளைகளை தனியே எடுத்து கொள்ள வேண்டும்.  நெல்லிக்காயை நன்கு கழுவி துருவி கொள்ள வேண்டும்  மிக்ஸியில் ஆரஞ்சு சுளைகள், துருவிய நெல்லிக்காய், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். தேவையெனில் சிறிது நீர் சேர்த்து கொள்ளவும். தயாரித்த உடன் அருந்தவும்.  அருந்தும் முன் சிறிது தேன் சேர்த்து கொள்ளலாம்.  ஆரஞ்சு நெல்லி பழச்சாறின் நன்மைகள்  வைட்டமின் சி நிறைந்தது. எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.  சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. இதில் வீக்கத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் இருப்பதால் வாதத்தினால் உண்டாகும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி,பி 1, இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாக சத்து, பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்தது. செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. தோல் ஆரோக்கியத்தை காக்க...

SPICE OF THE WEEK LICORICE ROOT

Image
 SPICE OF THE WEEK LICORICE ROOT          Licorice Root, is considered as world's oldest herbal remedies, comes from the root of the licorice plant. Native to Western Asia and Southern Europe licorice has been used to treat various health issues and added in candies and drinks for flavor.     Licorice root has been used in Traditional Chinese, Middle Eastern and Greek medicines to soothe an upset stomach, reduce inflammation and treat upper respiratory problems.     Licorice tea is helps to soothe sore throat.  Licorice root's primary active compound is glycyrrhizin. This compound is responsible for the root's sweet taste, as well as its antioxidant, anti- inflammatory and antimicrobial properties. HEALTH BENEFITS OF LICORICE ROOT MAY AID SKIN CONDITIONS     Licorice root has anti-inflammatory, antibacterial and antiviral effects. Licorice root extract is used to treat variety of skin conditions including acne and eczema. ...

NUTS AND SEEDS - 5 PISTACHIOS

Image
NUTS AND SEEDS - 5 PISTACHIOS       Pistachio nuts are edible seeds of the Pistacia tree contain healthy fats and a good source of protein, antioxidants and fiber. They contain several nutrients and can improve health of a person. People have been eating pistachios since 7000 BC. It is very popular around the world and used to prepare many dishes like flavored milk, ice creams, and desserts. HEALTH BENEFITS OF PISTACHIOS Loaded with Nutrients     Pistachios are nutritious, 30 grams of pistachio provides 159 calories, 3 grams fibre, 6 grams of protein, and it is rich in potassium, Phosphorus, Vitamin B1, B6, Copper and Manganese. High in Antioxidants     Pistachios contain more antioxidant than other nuts. It has lutein and zeaxanthin, which is important for eye health. They protect eyes from damage caused by blue light and age related macular degeneration. Pistachios may help to protect against cancer and heart disease. Low in Calories Yet High in Prot...

கீரைகளும் அதன் பலன்களும் - 10 - சிறு கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும் - 10 சிறு கீரை       சிறு கீரை ஒரு மருத்துவ குணங்களை கொண்ட கீரை வகையாகும். சிறு கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். சிறு கீரையை பொரியல், கூட்டு , குழம்பு, அல்லது சாதமாக சமைத்து சாப்பிடலாம். சிறு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். மலச்சிக்கல்      சிறுகீரை அதிக நார்ச்சத்து உடையது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. தீவிர மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. சிறுநீரகங்கள்      சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் உதவுகிறது. வாரம்  ஒருமுறை சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். கல்லீரல்           வாரத்திற்கு இரண்டு முறை சிறு கீரையை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும். ஊட்டச்சத்து          ...